விவசாயக் காப்பீடு மற்றும் ஓய்வூதிய விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த மாதத்தில் முகவர் வலையமைப்பிற்கான புதிய முகவர்கள் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் ஆரம்ப பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன.