இழப்பீட்டுத் தொகைகள்

“2024 யலா பருவ பயிர் சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகை முடிவடைந்தது.

இதன்படி 7476.43 ஏக்கருக்கு 7571 விவசாயிகளுக்கு 142 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.”